
நாட்டங்கள் நிறைவேற 30 முறை ஓதிக்கொள்ளுங்கள்
சூரா அல் கதர்
தமிழில்
1 இன்னா அன்ஜல்னாஹு ஃபிய் லய்லத்தில் கத்ர்
( யா அர்ஹமர்ராஹிமீன் 3)
2 வமா அத்ராக மா லய்லத்துல் கத்ர்
( யாஅர்ஹமர்ராஹிமீன் 3 )
3 லய்லத்துல் கத்ரி ஃகய்ரும் மின் அல்ஃபி ஸஹ்ர்
( யாஅர்ஹமர்ராஹிமீன் 3)
4 த்தனஜ்ஜலுல் மலாயிகத்து வர்ருவ்ஹு ஃபிய்ஹா பியித்னி ரப்பிஹிம் மின்குல்லி அம்ர்
( யாஅர்ஹமர்ராஹிமீன் 3 )
5 ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ர்
( யாஅர்ஹமர்ராஹிமீன் 3)
தமிழாக்கம்
1 மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
:3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
4. வானவர்களும், அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
5. ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்
நாட்டங்கள் நிறைவேற 30 முறை ஓ திக்கொள்ளுங்கள்
