
எப்படி தொழுக வேண்டும் ? முழு விளக்கம்
எப்படி தொழுக வேண்டும் தொழுகையின் ரக்அத்துகளின் விபரம் பஜ்ரு: {முன் சுன்னத் -2} பர்ளு – 2 ளுஹர் {முன்சுன்னத்-4} பர்ளு- 4 {பின்சுன்னத் -2 } நபில்-2 அஸர் {முன்சுன்னத்-4} பர்ளு 4 மக்ரிப் பர்ளு – 3 {பின்சுன்னத் -2 நபில்-2 இஷா {முன்சுன்னத்-4 பர்ளு 4 {பின்சுன்னத் -2 } வாஜிபுல்வித்ரு-3 தொழுகையின் நிய்யத் பர்ளு, வாஜிபு, சுன்னத் போன்ற தொழுகைகளை இமாமுக்குப்பின் தொழுவதானால் இன்ன நேரத்து இன்ன தொழுகையை இந்த இமாமைப்பின்பற்றி…