பராஅத் அஸ்மாவுல் ஹுஸ்னா

பராஅத் இரவில் ஓதும் அழகிய அல்லாஹ்வின் திருநாமம்

அல்லாஹு ரஹ்மான் அஙிஸ்னீالرَّحْمٰنُ اَغِثْنِيஅளவற்ற அருளாளன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ரஹீம்ஙிஸ்னீالرَّحِيمُ اَغِثْنِي-நிகரற்ற அன்புடையோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் மலிக் அஙிஸ்னீ பேரரசன் எனக்கு உதவி செய்வாயாக
அல் குத்தூஸ் –அஙிஸ்னீ القُدُّوسُ اغثنيமிகப் பரிசுத்தமானவன்எனக்கு உதவி செய்வாயாக
அஸ்ஸலாம்அஙிஸ்னீالسَّلامُ اَغِثْنِيசாந்தி மயமானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஃமின்அஙிஸ்னீ المُؤْمِنُ اَغِثْنِيஅபயமளிக்கிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஹைமின்அஙிஸ்னீالمُهَيْمِنُ اَغِثْنِي கண்காணிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அஜீஜ்அஙிஸ்னீ العَزِيزُ اَغِثْنِيமிகைத்தவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஜப்பார் –அஙிஸ்னீ الجَبَّارُ اَغِثْنِيஅடக்கியாள்கிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முதகப்பிர் அஙிஸ்னீ المُتَكَبِّرُ اَغِثْنِيபெருமைக்குரியவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் காலிக் அஙிஸ்னீالخَالِقُ –اَغِثْنِي படைப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பாரிஉஅஙிஸ்னீالبَارِئُ –اَغِثْنِيபடைப்பை ஒழுங்கு படுத்துபவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஸவ்விர்அஙிஸ்னீ المُصَوِّرُ –اَغِثْنِيஉருவமளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கஃப்ஃபார்அஙிஸ்னீالْغَفَّارُ اَغِثْنِيமிக்க மன்னிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கஹ்ஹார்அஙிஸ்னீ الْقَهَّارُ اَغِثْنِيஅடக்கி ஆள்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வஹ்ஹாப் அஙிஸ்னீالْوَهَّابُ اَغِثْنِيகொடையாளன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ரஜ்ஜாக்அஙிஸ்னீ الرَّزَّاقُ اَغِثْنِيஉணவளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல்ஃபத்தாஹ் அஙிஸ்னீ الْفَتَّاحُ – اَغِثْنِيதீர்ப்பு வழங்குகிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அலீம்அஙிஸ்னீ اَلْعَلِيْمُ اَغِثْنِيமிக அறிபவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் காபிள்அஙிஸ்னீالْقَابِضُاَغِثْنِيகைப்பற்றுவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பாஸித்அஙிஸ்னீ لْبَاسِطُ اَغِثْنِيவிரிவாக்குபவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் காஃபிள்அஙிஸ்னீ الْخَافِضُ اَغِثْنِيதாழ்த்துவோன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ராஃபிஃ –அஙிஸ்னீ لرَّافِعُ –اَغِثْنِي உயர்த்துவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஇஜ்ஜுஅஙிஸ்னீ الْمُعِزُّ اَغِثْنِيகண்ணியப்படுத்துவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முதில்லு –அஙிஸ்னீ  المُذِلُّ اَغِثْنِيஇழிவடையச்செய்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அஸ்ஸமீஉஅஙிஸ்னீ السَّمِيعُ اَغِثْنِي செவியேற்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பஸீர்அஙிஸ்னீالْبَصِيرُ  اَغِثْنِيபார்ப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹகம்அஙிஸ்னீ الْحَكَمُ اَغِثْنِيதீர்ப்பளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அத்லு –அஙிஸ்னீالْعَدْلُ –  اَغِثْنِي– நீதியுள்ளவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் லதீஃப்அஙிஸ்னீ اللَّطِيفُ – اَغِثْنِيநுட்பமாகச் செய்கிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஃகபீர் அஙிஸ்னீ الْخَبِيرُ –اَغِثْنِيநன்கறிகிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹலீம்அஙிஸ்னீ الْحَلِيمُ – اَغِثْنِي சகிப்புத் தன்மையுடையவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அழீம்அஙிஸ்னீ–عَظِيمُ –  اَغِثْنِيமகத்துவமிக்கவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கஃபூர் அஙிஸ்னீ–الْغَفُورُ  اَغِثْنِيமிகவும் மன்னிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அஷ் ஷகூர் அஙிஸ்னீ–الشَّكُورُ اَغِثْنِيநன்றி பாராட்டுபவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அலிய்யு –அஙிஸ்னீ– الْعَلِيُّ اَغِثْنِيமிக உயர்ந்தவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கபீர் –அஙிஸ்னீ  الْكَبِيرُ اَغِثْنِيமிகப்பெரியவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹஃபீழ் அஙிஸ்னீلْحَفِيظُ  اَغِثْنِيபாதுகாவலன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முகீத் அஙிஸ்னீ  المُقيِت اَغِثْنِيஆற்றல் உள்ளவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹஸீப் – அஙிஸ்னீ  الْحسِيبُ اَغِثْنِيகணக்கெடுப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஜலீல் –அஙிஸ்னீ  الْجَلِيلُ –اَغِثْنِيகண்ணியமானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கரீம் அஙிஸ்னீ الْكَرِيمُ اَغِثْنِيதயாளன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ரகீப் அஙிஸ்னீ الرَّقِيبُ اَغِثْنِيகண்காணிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஜீப் அஙிஸ்னீ الْمُجِيبُ اَغِثْنِيபதிலளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வாஸிஃ –அஙிஸ்னீ الْوَاسِعُ اَغِثْنِيவிசாலமானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹகீம்அஙிஸ்னீالْحَكِيمُ اَغِثْنِيஞானமுடையோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வதூத் –அஙிஸ்னீ  الْوَدُودُ اَغِثْنِيபிரியமுடையவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் மஜீத்அஙிஸ்னீالْمَجِيدُமகிமை வாய்ந்தவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பாஇத்அஙிஸ்னீالْبَاعِثُ اَغِثْنِيஉயிர்த்தெழச் செய்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அஷ் ஷஹீத் அஙிஸ்னீالشَّهِيدُ اَغِثْنِيசாட்சியாளன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹக்அஙிஸ்னீالْحَقُّ اَغِثْنِيஉண்மையானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வகீல்அஙிஸ்னீالْوَكِيلُ اَغِثْنِيபொறுப்பேற்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கவிய்யுஅஙிஸ்னீالْقَوِيُّ اَغِثْنِيவலிமை மிக்கவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ம(த்)தீன் – அஙிஸ்னீالْمَتِينُ اَغِثْنِيஉறுதியானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வலிய்யுஅஙிஸ்னீالْوَلِيُّ اَغِثْنِيபாதுகாவலன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹமீத்அஙிஸ்னீالْحَمِيدُ اَغِثْنِيபுகழுக்குரியவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஹ்ஸி அஙிஸ்னீالْمُحْصِي اَغِثْنِيகணக்கிட்டு வைப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முப்திஉஅஙிஸ்னீالْمُبْدِئُ اَغِثْنِيதுவங்குவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் மூஈத்அஙிஸ்னீالْمُعِيدُ اَغِثْنِيமீளச்செய்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஹ்யீஅஙிஸ்னீالْمُحْيِي اَغِثْنِيஉயிர்ப்பிக்கிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முமீத்அஙிஸ்னீاَلْمُمِيتُ اَغِثْنِيநித்திய ஜீவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹய்யுஅஙிஸ்னீالْحَيُّ اَغِثْنِيநிலைத்திருப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கய்யூம்அஙிஸ்னீالْقَيُّومُ اَغِثْنِيஎன்றும் இருப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வாஜித்அஙிஸ்னீالْوَاجِدُ اَغِثْنِيமகிமை வாய்ந்தவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் மாஜித்அஙிஸ்னீالْمَاجِدُ اَغِثْنِيஏகன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வாஹித்அஙிஸ்னீالْواحِدُ اَغِثْنِيஒருவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அஹத்அஙிஸ்னீاَلاَحَدُ اَغِثْنِيஒருவன்
எனக்கு உதவி செய்வாயாக
அஸ் ஸமத்அஙிஸ்னீالصَّمَدُ اَغِثْنِيதேவையற்றவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் காதிர்அஙிஸ்னீالْقَادِرُ اَغِثْنِيசக்தியுள்ளவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முக்ததிர்அஙிஸ்னீ الْمُقْتَدِرُ اَغِثْنِيஆற்றலுடையவன்ஆற்றலுடையவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முகத்திம்அஙிஸ்னீالْمُقَدِّمُ اَغِثْنِيமுற்படுத்துவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முஅக்ஃகிர்அஙிஸ்னீالْمُؤَخِّرُ اَغِثْنِيபிற்படுத்துவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் அவ்வல்அஙிஸ்னீالأوَّلُ اَغِثْنِيமுதலாமவன்எனக்கு உதவி செய்வாயாக
அழ் ழாஹிர்அஙிஸ்னீالظَّاهِرُ اَغِثْنِيமேலானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பா(த்)தின்அஙிஸ்னீالْبَاطِنُ اَغِثْنِيஅந்தரங்கமானவன்எனக்கு உதவி செய்வாயாக
அவ்வாலீஅஙிஸ்னீالْوَالِي اَغِثْنِيஉதவியாளன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முதஆலீஅஙிஸ்னீالْمُتَعَالِي اَغِثْنِيமிக உயர்ந்தவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பர்ருஅஙிஸ்னிالْبَرُّ اَغِثْنِيநன்மை செய்கிறவன்எனக்கு உதவி செய்வாயாக
அத் தவ்வாப்அஙிஸ்னீالتَّوَابُ اَغِثْنِيபாவ மன்னிப்பை ஏற்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முன்தகிம்அஙிஸ்னீالْمُنْتَقِمُ اَغِثْنِيஇரக்கமுடையவனஎனக்கு உதவி செய்வாயாக
அல் அஃபுவ்வுஅஙிஸ்னீالعَفُوُّ اَغِثْنِيமன்னிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ரஊஃப்அஙிஸ்னீالرَّؤُوفُ اَغِثْنِيஇரக்கமுடையவன்எனக்கு உதவி செய்வாயாக
மாலிகுல் முல்க்அஙிஸ்னீ مالك ملك اَغِثْنِيஆட்சிக்கு அதிபதிஎனக்கு உதவி செய்வாயாக
துல்ஜலாலிவல் இக்ராம்அஙிஸ்னீ–ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ –
اَغِثْنِي
கண்ணியமும் சங்கையும் உள்ளவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முக்ஸித் அஙிஸ்னீالْمُقْسِطُ اَغِثْنِيநீதியானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஜாமிஃஅஙிஸ்னீ الْجَامِعُ اَغِثْنِيஒன்று சேர்ப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் கனிய்யு –அஙிஸ்னீالْغَنِيُّ اَغِثْنِيதேவையற்றவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் முக்னீஅஙிஸ்னீالْمُغْنِي اَغِثْنِيதேவையற்றவனாக்குவோன்எனக்கு உதவி செய்வாயாக
அல் மானிஃஅஙிஸ்னீاَلْمَانِعُ اَغِثْنِيதடுப்பவன் எனக்கு உதவி செய்வாயாக
அள் ளார்ருஅஙிஸ்னீالضَّارَّ اَغِثْنِيஇடரளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அன் நாஃபிஃஅஙிஸ்னீالنَّافِعُ اَغِثْنِيநற் பயனளிப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அன் நூர் – அஙிஸ்னீالنُّورُ اَغِثْنِيஒளியானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் ஹாதிஅஙிஸ்னீالْهَادِي اَغِثْنِيநேர்வழி காட்டுபவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பதீஉஅஙிஸ்னீالْبَدِيعُ اَغِثْنِيமுன்மாதிரியின்றி படைப்பவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் பாகீஅஙிஸ்னீ الباقي اَغِثْنِيநிலையானவன்எனக்கு உதவி செய்வாயாக
அல் வாரித்அஙிஸ்னீ الوار ث اَغِثْنِيஅனந்தரம் பெறுவோன்எனக்கு உதவி செய்வாயாக
அர் ரஷீத்அஙிஸ்னீالرَّشِيدُ اَغِثْنِيநேர்வழி காட்டுவோன்எனக்கு உதவி செய்வாயாக
அஸ் ஸபூர் அஙிஸ்னீالصَّبُورُاَغِثْنِيபொறுமையுள்ளவன்எனக்கு உதவி செய்வாயாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *