லைலதுல் கத்ருடைய வணக்கம் பற்றி நபி ஸல் அவர்கள் நன்நம்பிக்கையுடனும் தூய எண்ணத்துடனும்லைலதுல் கத்ருடைய இரவில் விழித்திருந்து இறை வணக்கத்தில் கழிக்கிறாரோ அவரின் சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன |
லைலதுல் கத்ருடைய இரவின் சிறப்பு தொழுகைகள்
1
நாலு ரகாஅத் தொழுகை அல்ஹம்து1 முறை அல்ஹாக்கு முத்தகாஸுர் 1 முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்
இதன் பலன் மரண வேதனை லேசாக்கப்படும் கப்ருடைய வேதனை குறையும்
2.
நாலு ரகாஅத் தொழுகை அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னாஹு 1 முறை குல் ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ வேண்டும்
இதன் பலன் பிறந்த பாலகனைப்போன்று பாவங்கள் மன்னிக்கப்படும்
3.
நாலு ரகாஅத் தொழுகை அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னாஹு 1 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழுது முடித்ததும் ஸஜ்தாவில் கலிமா தம்ஜீத் 1 முறை ஓதி பின் துஆ கேட்டால்
துஆ உடனே கபூலாகிவிடும்
இஷா தொழுகைக்கு பிறகு சூரா கத்ரை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவரை அனைத்து சோதனையிலிருந்தும் காப்பாற்றுகிறான் அவனுக்காக 70.000 வானவர்கள் துஆ செய்கிறார்கள்.
திக்ரு மஜ்லிஸ்
அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் துஆ மறுக்கப்படாமல் கபூலாகும் பாவங்கள் மன்னிக்கப்படும்இரு உலகிலும் வெற்றியை ஏற்படுத்தும் சிறந்த திக்ருகள் |
முதல் 12 திக்ருகள் மாதவிடாய் காலத்திலும் ஓதலாம்
1.லாயிலாஹா இல்லல்லாஹ்
2.சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அளிய்யுல் அழீம்
3.லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
4.ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லிம்
5.அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
6.அஸ்தஃபிருல்லாஹில் அழீம்
7.யா அர்ஹமர் ராஹிமீன்
8.லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
9.அல்லாஹு அல்முஸ்தஆனு
10 யா ஹைய்யு யாகைய்யூம் பிரஹ்மதிக அஸ்தஙீஸு
11.அல்லாஹும்மக்பினி பி ஹலாலிக அன் ஹராமிக வஃங்னினீ பி fபழ்லிக அம்மன் ஸிவாக்
12.அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா உஷ்ரிக் பிஹீ ஷைஆஃ
நபிமார்கள் ஓதிய துஆக்கள் உடனே கபூலாகும் மகத்தான திக்ருகள்
1.ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானி ஸஙீரா
2.ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார்
3 ரப்பீ இன்னீ லிமா அன்ஜல்த்த இலைய்ய மின் ஹைரின் fபகீர்
4.ரப்பீ இன்னீ மஸ்ஸனியழ் ழுர்ரூ வ அன்த அர்ஹமர் ராஹிமீன்
5.ரப்பனா அன்ஜில் அலைனா மாயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதல் லி அவ்வலினா வ ஆஹிரினா வ ஆயதம் மின்க வர்ஜுக்னா வ அன்த ஹைருர் ராஜிகீன்
6.ரப்பனா ழலம்னா அன்புஸனா வ இல்லம் தஹ்fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் ஹாஸிரீன்
7.ரப்பீ அன்ஜில்னீ முன்ஜலம் முபாரகவ் வ அன்த ஹைருர் ராஜிகீன்
8.லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன்
9.ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்
10.இன்னமா அஷ்கூ பஸ்ஸி வஹுஜ்னீ இலல்லாஹ்
11 ரப்பனா லா துஜிஃ குலூபனா பஃத இத் ஹதைதனா வ ஹப்லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப்
12.ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானி ஸஙீரா
கடைசியாக அஸ்மாஉல் ஹுஸ்னா முழுவதும் 3 முறை ஓதிக் கொள்ளுங்கள்

நபிமார்கள் ஓதிய துஆக்கள் உடனே கபூலாகும்
