முனாஜஆத்

அல்லாஹ்வின் உதவியை இறக்கும் ரகசிய முனாஜஆத்

اسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ مِنْ كُلِّ ذَنْبٍ وَخَطِيئَةٍ وَأَتُوبُ إِلَيْهِ وَهُوَ حَيٌّ دَائِم قَائِمٌ لا يَفُوتوَلَا يَمُوتُ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ علَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

يَا جَابِرَ كُلِّ كَسِيرٍ وَيَا مُونِسَ كُلِّ وَحِيْدٍ وَ يَا صَاحِبَ كُلِّ غَرِيبٍ يَسِّرُ عَلَيْنَا كُلِّ عَسِيرٍ يَا مَنْ لَا يَحْتَاجُ إِلَى البَيَانِ وَالتَّفْسِيرِ وَأَنْتَ عَلَى مَا يَشَاءُ قَدِيرٌ وَصَلَّى اللهُ عَلَى مُحَمَّدٍ بِعَدَدِ مَنْ صَلَّى عَلَيْهِ وَبِعَدَدِ مَنْ لَمْ يُصَلِّ عَلَيْهِ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

தமிழ்

அஸ்தஃபிருல்லாஹல்லதீஃ லாயிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூமு மின் குல்லி தன்பின் வ ஹதீஅதிவ் வ அதூபு இலைஹி வஹுவ ஹைய்யுன் தாயிமுன் காயிமுன் லா எfபூது வலா எமூது பியதிஹில் முல்கு வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்

யா ஜாபிர குல்லி கஸீரின் வயா மூனிஸ குல்லி வஹீதின் வயாஸாஹிப குல்லி ஙரீபின் எஸ்ஸிர் அலைனா குல்ல அஸீரின் யாமல்லா எஹ்தாஜு இலல் பயானி வத்தfப்ஸீரி வ அன்த லா மா எஷாஉ கதீருன் வஸல்லல்லாஹு அலா முஹம்மதின் பிஅததி மன் ஸல்லா அலைஹி பிஅததி மல்லம் யுஸல்லி அலைஹி பிரஹ்மதிக யா அர்ஹமர் ராஹிமீன்

என்றும் நிலையுள்ள. உயிருள்ளவனாய் இருக்கின்ற அவனை தவிர உண்மையாக வணங்கப்படுகிற வேற எந்த இறைவனும் இல்லையே அத்தகைய அல்லாஹ்விடம் அனைத்து பாவங்ள் குற்றங்களை விட்டும் பாவமன்னிப்பு தேடுகிறேன். மேலும் அவனிடம் தவ்பா செய்கிறேன். மேலும் அவன் என்றும் உயிருள்ளவன் நிரந்தரமானவன் நிலையுள்ளவன் எந்த காரியமும் அவனை விட்டும் தப்பாது. அவன் மரணிக்கவே மாட்டான். அவனது கரத்திலே (உலகின்) அரசாட்சி இருக்கிறது. அவனே எல்லா காரியங்கள் மீதும் வல்லமை பெற்றவனாகும்.

மனம் உடைந்த ஒவ்வொருவரையும் நிவர்த்தி செய்பவனே! தனித்த ஒவ் வொருவருக்கும் நிம்மதியளிப்பவனே! ஒவ்வொரு ஏழையின் தோழனே! கஷ்டமான ஒவ்வொரு காரியத்தையும் எங்கள் மீது இலேசாக்குவாயாக! விளக்கத்தின் பால் தேவையற்றவனே! நீ நாடிய அனைத்தின் மீதும் நீயே சக்திபெற்றவன். முஹம்மது (ஸல்) அவர்கள் மீது யாரெல்லாம் ஸலவாத் சொன்னார்களோ அவர்களின் எண்ணிக்கையளவுக்கும், அவர்களின் மீது ஸலவாத் சொல்லாதவர்களின் எண்ணிக்கையளவிற்கும் அல்லாஹுத்தஆலா அவர்களின் மீது ஸலவாத் சொல்வானாக! உன்னுடைய கிருபையினால் நான் கேட்கிறேன். கிருபையாளர்களில் மிகக் கிருபையாளனே!

முனாஜஆத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *