ஸூரத்துல் ஃபத்ஹ்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ
இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹன் முபினா .
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
. لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ
லியஹ்ஃபீர லக ல்லாஹு மா தகத்தம மின் தம்பிக்க வமா தஅஹ்ர்ர வயுதிம்ம நிஹ்மதஹு அலைக்க வயஹ்திக சிராதம் முஸ்தகீமா
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்திசெய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்
. وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا
வயன்சுர்க ல்லாஹ நஸ்ரன் அஜீசா
மேலும், அல்லாஹ் ஒரு வலிமைமிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).வெற்றி