
அரபி |
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ الْمَنَّانُ يَا يَدِيعَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ |
தமிழ் |
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னலகல் ஹம்த லாயிலாஹ இல்லா அன்த வஹ்தக லாஷரீக லகல் மன்னானு யா பதீஅஸ்ஸமாவாதி வல் அர்ழி யாதல் ஜலாலி வல் இக்ராமி யா ஹைய்யு யாகைய்யூம் இன்னீ அஸ்அலுகல் ஜன்னத வ அஊது பிக மினன்னார் |
தமிழாக்கம் |
. யா அல்லாஹ்! நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானது, வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீ தனித்தவன், உனக்கு யாதொரு இணை துணை இல்லை, மிக கொடையாளன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரி இன்றி படைத்தவனே! மகத்தவமும் கண்ணியமும் உடயவனே! நித்திய ஜீவனே! (இத்தனை உனது பெயர் மற்றும் தன்மைகளை) கொண்டு நிச்சயம் நான் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்கின்றேன், இன்னும் நரகத்திலிருந்து பாதுகாப்பும் தேடுகின்றேன். (அபூதாவூத், திர்மிதி, பராஉ இப்னு ஆஸிப் -ரலி |
Leave a Reply