
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللهُ أَحَدُ
اللَّهُ الصَّمَدُ
لَمْ يَلِدُهُ وَلَمْ
يُولَدُ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
Al-Ikhlas
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன்
ஒருவனே. (1)
அல்லாஹ் (எவரிடத்தும்)
தேவையற்றவன். (2)
அவன் (எவரையும்)
பெறவுமில்லை
எவராலும்)
பெறப்படவுமில்லை.(3)
அன்றியும்,
அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(4)

استعفر الله العظيم
அஸ்தஹ்பீருல்லாஹூல் அழீம்

سبحان الله والحمد لله
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி

ماشاؤ الله لاقوت الا بلله
மாஷாஅல்லாஹ் லாகுவ்வத்த இல்லாஹ் பில்லாஹ்

اللهم صل علي سيدنا محمد
அல்லாஹூம்ம சல்லி அலா சய்யதினா முஹம்மதின

سبحان الله وبحمده سبحان
சுப்ஹான ல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹான