சூரா காf பீருன்

IMG 20250303 WA0028 சூரா காf பீருன்

தமிழ்

குல்யா அய்யுஹல் காfபிரூன்

லா அஃபுது மாதஃபுதூன்

வலா அன்தும் ஆபிதூன மா அஃபுது

வலா அன ஆபிதும்மா அபத்தும்

வலா அன்தும் ஆபிதூன மா அஃபுது

லகும் தீனுகும் வலியதீன்மின்

தமிழாக்கம்

1. (நபியே!) நீர் சொல்வீராக: “காஃபிர்களே!

2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்

.3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்

.4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”ல்

முதல்ல

IMG 20250303 WA0031 சூரா காf பீருன்

முதல் வசனத்திற்கு பிறகு யா நாfபிஉ யா ல்லாஹ் 3 முறை இரண்டாவது வசனத்திற்கு பிறகு யா நாfபிஉ யா அல்லாஹ் 3 முறை மூன்றாவது வசனத்திற்கு பிறகு யாதல் ஜலாலி வல் இக்ராமி யா அல்லாஹ் 3 முறை நாலாவது வசனத்திற்கு பிறகு யா மாலிகுல் முல்கி யா அல்லாஹ் 3 முறை ஐந்தாவது வசனத்திற்கு பிறகு யாதல் ஜலாலி வல் இக்ராமி யா அல்லாஹ் 3 முறை ஆறாவது வசனத்திற்கு பிறகு யா நூரு யா அல்லாஹ்

3 முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *