நபியவர்கள் அனுதினமும் ஓதிய பத்து வஜீபாக்ககள்

1லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரிகல ஹூ லஹூல் முல்க் வலஹூல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹூவ ஹைய்யு
லாயமுத்து பியதிஹி ல் ஹைர்ர் வஹூவ அலா குல்லீ சைய்யின் கதீர்
2 லாஇலாஹ இல்லல்லாஹு மலிக்குல் ஹக்குல் முபீன்
3 சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹூ அக்பர் வலா ஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹி அழீயுல் அழீம்
4 சுப்ஹானல்லாஹீ வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹி அழீமு
5 வபிஹம்தி சுப்புஹூன் குத்துஸூன் வரப்புல் மலாஇகத்தீ வரூஹ்
6 அஸ்தஹ்பீருல்லாஹூல்லாதி லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் வஅஸ்அலுஹூ தவ்பத்தன்
7 யாஹய்யு யாகைய்யும் பிரஹ்மத்திக்க அஸ்தஹிஸ் லா தக்ல்னி இலா நப்ஸி தர்(fபத்த அய்னின் வ அஸ்லிஹ்லி ஷஹ்னி குல்லஹூ
8 அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஹ்தைத் வலா முஹ்திய லிமா மனஹ்த்த வலா யன்(fபவு ல் த ஜத்தி மின்க்கல் ஜத்
9 அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின்
10 பிஸ்மில்லாஹில்லதி லாயலுர்மா அஸ்மிஹி ஷைய்யின் பீல் அர்லி வலா பீஸ்ஸமாயி வஹூவ ஸமியுல் அழிம்
Arabic
لا إله إلا الله وحده لا شريك له له الملك .. وله الحمد وهو على كل شيء قدير
٢ لا إله إلا الله الملك الحق المبين
٣سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ،عليم عظيم
سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمد سبح قدوس و رب الملاعقة وروح
اسْتَغْفِرُ اللهَ العَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلا هُوَ الحَيُّ القَيُّومُ وَأتُوبُ إِلَيْهِ واسعلوك توبة
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرَفَةَ عَيْنٍ واسلحلي شعني كله
اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ ، وَلَا مُعْطِيَ لَمَا مَنَعْتَ
وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُ
اللهم صل على محمد وال محمد
بسم الله
الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
தமிழாக்கம்
1வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவனே உயிர்பிக்க செய்பவன் மரணிக்க செய்பவன் அவன் மரணமற்றவன் நித்திய ஜீவனுமாக இருக்கின்றான் உலகத்தில் இருக்கக்கூடிய எல்லாவஸ்துவும்அவனுடைய கை வசமே இருக்கின்றது
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை உண்மையானவன் வெளிரங்கமானவன்
பரிசுத்தம் முழுவதும் அவனுடையது புகழ் அனைத்தும் அவனுக்குரியது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மிகப்பெரியவன்
அல்லாஹ் நாட்டமின்றி வேற சக்தியோ நாட்டமோ இல்லை அவன் உன்னதம்வாய்ந்த வல்லமையுடையவன்
பரிசுத்தம் முழுவதும் அல்லாஹ்வுடையது சர்வ சக்தான அல்லாஹ் விற்கே எல்லா புகழும்
வாணவர் ரூஹ் ஆகிய ஜீப்ராயில் உடைய அதிபதி யான இறைவனுக்கு பரிசுத்தமும் உறியதாகும்
நித்திய ஜீவியாகியும் நிளையானவனுமாகிய இறைவா உன்னிடமே பாவமன்னிப்பு தேடுகிறேன் என் பிழைகளை பொறுத்தருள் வணக்கத்திற்குறிய நாயன் உண்ணையன்றி யாருமில்லை
நித்திய ஜிவியாகியவனே நிலையானவனே உன் புனிதமான கிருபையின் மகிமையால் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் கண்ணிமைப் பொழுதேனும் என் மனதை நான் நம்பாமலீருக்க கிருபை செய் மேலும் எனது குனங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்தி விடு
அல்லா நீ கொடுப்பதை யாரும் தடுத்து விட முடியாது நீ தடுப்பதை யாருமே கொடுத்து விடவும் முடியாது உன்னையன்றி நல்ல செயல்கள் எதுவும் யாருக்கும் பலன் தராது
அல்லாஹ் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களை சேர்ந்தவர்கள் மீதும் உன் கிருபைபொழியட்டும்
அல்லாஹ் வின் திருநாமத்தால் அவன் நாமம் நம்மோடு இருக்கும் போது பூமியிலுல்ல எதுவும் வானத்தில் உள்ள எதுவும் நமக்கு தீங்கிழைக்காது அவன் சகல வற்றையும் கேட்பவன் அறியக்கூடியவன்

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ * اَللَّهُمَّ يَا عَلِيُّ يَا عَظِيمُ يَا حَلِيْمُ يَا عَلِيمُ أَنْتَ رَبِّي وَعِلْمُكَ حَسْبِي فَنِعْمَ الرَّبُّ رَي وَنِعْمَ الحَسْبُ حَسْبِي تَنْصُرُ مَن تَشَاءُ وَأَنْتَ الْعَزِيزُ الرَّحِيمُ
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعِصْمَةَ فِي الْحَرَكَاتِ وَ السَّكَنَاتِ وَ الْكَلِمَاتِ وَالْإِرَادَاتِ وَالْخَطَرَاتِ مِنَ القُنُونِ وَالشُّكُوكِ وَ الْأَوْهَامِ السَّائِرَةِ لِلْقُلُوبِ عَنْ مُطَالَعَةِ الْغُيُوبِ
* فَقَدِ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا * وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا فَتَيْتُنَا عَلَى أُمُورِ الشَّرِيعَةِ * اللَّهُمَّ اجْعَلْنِي عَزِيزًا فِي أَعْيُنِ النَّاسِ وَذَلِيْلاً فِي عَيْنِي وَ انْصُرْنَا عَلَى جَمِيعِ الْخَلَائِقِ * وَسَخَّرْ لَنَا هُذَا الْبَحْرَ كَمَا سخَّرْتَ الْبَحْرَ لِسَيِّدِنَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ * وَ سَخَرْتَ النَّارَ لِسَيِّدِنَا إِبْرَهِيمَ عَلَيْهِ السَّلَامُ وَسَخَّرْتَ الْجِبَالَ وَ الْحَدِيدَ لِسَيّدِنَا دَاوُدَ عَلَيْهِ السَّلَامُ * وَسَخَّرْتَ الرِّيَاحَ وَ الشَّيطِينَ وَالْجِنَّ وَالْإِنسَ لِسَيّدِنَا سُلَيْمَنَ عَلَيْهِ السَّلَامُ * وَسَخَّرْتَ الْمُلْكَ وَالْمَلَكُوتَ وَالْعَوَالِمَ كُلَّهَا لِسَيّدِنَا وَنَبِيْنَا وَشَفِيعِنَا وَمَولانَا مُحَمَّدًا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكْتُهُ وَسَخَرْ لَنَا كُلَّ وَزِيرٍ وَ أَمِيرٍ وَ رَعِيَّةٍ وَسَخِرْ لَنَا كُلَّ بَةٍ وَفَاسِقٍ وَفَاجِرٍ وَ سَخَّرْ
لَنَا كُل بَحْرٍ هُوَ لَكَ فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَالْمُلْكِ وَ الْمَلَكُوتِ وَبَحْرِ الدُّنْيَا وَ بَحْرَ الْآخِرَةُ وَ سَخَرْ لَنَا كُلَّ شَيْءٍ يَا مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَ إِلَيْهِ تُرْجَعُونَ * بِحَقِّ كهيعص فَانْصُرْنَا فَإِنَّكَ خَيْرُ النَّاصِرِينَ
* وَافْتَحْ لَنَا فَإِنَّكَ خَيْرُ الْفَاتِحِينَ * وَ اغْفِرْ لَنَا فَإِنَّكَ خَيْرُ الْغَافِرِينَ وَارْحَمْنَا فَإِنَّكَ خَيْرُ الرَّاحِمِينَ * وَارْزُقْنَا فَإِنَّكَ خَيْرُ الرَّازِقِينَ * وَاحْفِظْنَا فَإِنَّكَ خَيْرُ الْحَافِظِينَ * وَاهْدِنَا وَنَجِنَا مِنَ الْقَومِ الظَّلِمِينَ * وَ هَبْ لَنَا مِن لَّدُنكَ رِيحًا طَيِّبَةً كَمَا هِيَ فِي عِلْمِكَ وَانْشُرْهَا عَلَيْنَا مِنْ خَزَائِنِ رَحْمَتِكَ * وَاحْمِلْنَا بِهَا حَمْلَ الْكَرَامَةِ مَعَ السَّلَامَةِ وَالْعَافِيَةِ فِي الدِّينِ وَالدُّنْيَا وَالْآخِرَةِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمْ يَسِرُ لَنَا أُمُوْرَنَا مَعَ الوَاحَةِ لِقُلُوبِنَا وَأَبْدَانِنَا وَالسَّلَامَةِ وَ الْعَافِيَةِ فِي دِينِنَا وَ دُنْيَانًا وَكُنْ لَنَا صَاحِبًا فِي سَفَرِنَا وَخَلِيْفَةً فِي أَهْلِنَا وَ مُعِيْنًا وَ حَامِيَّا فِي حَضْرِنَا وَاطْمِسْ عَلَى وُجُوهِ أَعْدَائِنَا وَ امْسَخْهُمْ عَل مَكَانَتِهِمْ فَلَا يَسْتَطِيعُونَ الْمُضِيءُ وَلَا الْمَجِيءُ إِلَيْنَا وَلَوْ نَشَاءُ لَطَمَسْنَا عَلَى أَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَأَنَّى يُبْصِرُونَ * وَلَوْ نَشَاءُ لَمَسَخْنَاهُمْ عَلَى مَكَا