
தமிழ்
யாfபத்தாஹு யாஅலீமு
7 முறை
Fபfபஹ்ஹம்னா சுலைமான வகுல்லன் ஆதைனா ஹுக்மவ் வ இல்மவ் வஸஹ்ஹர்னா மா தாவூதல் ஜிபால யுஸப்பிஹ்ன வத்தைர வகுன்னா fபாயிலீன்
10 முறை
2 ரகாஅத் ஹாஜத் நபில் தொழுது பிறகு
Fப இன்ன ஹஸ்புகல்லாஹு ஹுவல்லதீஃ அய்யதக பிநஸ்ரிஹி வபில் முஃமினீன்
7 முறை
ரப்பீ ஜித்னீ இல்மா
7 முறை
பரிட்சை எழுதும் முன்
தரூதே இப்ராஹிம் ஸலவாத்
3 முறை ஓதிக் கொள்ளுங்கள்
பிள்ளைகள் வெற்றி பெற தாய்மார்கள் செய்யும் அமல்சூரா ஃபாத்திஹா 40 முறை ஓதி தண்ணீரில் ஊதி கொடுத்து வாருங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும்
வெற்றி