ஜும்ஆ நாளில் அல்லாஹ்விடம் கேட்கவேண்டிய பிரார்த்தனை

உடனடியாக அங்கிகரிக்கப்படும் தூஆக்கள்

தூஆ

தமிழ் & عرب

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ الْخَيْرِஅல்லாஹூம்ம ஃப்தங்லி அபுவாப ல் ஹைர்
وَأَبْوَابَ السَّلَامَةِவ அபுவாப ஸ்ஸலாமத்தி
وَأَبْوَابَ الصحةவ அபுவாப ஸ்ஸிங்ஹதி
وَأَبْوَابَ النِّعْمَةِவஅபுவாப ன்நிஹ்மத்தி
وَأَبْوَابَ الْفَرَحவஅபுவாப ல் பரஹத்தி
وَأَبْوَابَ الْقُوَّةِவஅபுவாப ல் குவ்வதி
وَأَبْوَابَ الْمَوَدَّةِவஅபுவாப ல் மவத்ததி
وَأَبْوَابَ الرَّحْمَةِவ அபுவாப ர்ரஹ்மதி
وَأَبْوَابَ الرِّزْقِவஅபுவாப ல் ரிஜ்கி
وَأَبْوَابَ الْعِلْمِவஅபுவாப ல் இல்மி
وَأَبْوَابَ الْمَغْفِرَةِவ அபுவாப ல் மங்ஃபிரத்தி
وَأَبْوَابَ الْجَنَّةِவஅபுவாப ல் ஜன்னதி
يَا أَرْحَمَ الرَّاحِمِينَயாஅர்ஹமர்ராஹிமீன்



தமிழாக்கம்

அல்லாஹ்! எனக்கு திறந்து கொடுங்கள் நற்கருணையின் கதவுகளை
நற்குணங்களின் கதவுகளை
மைதியின் கதவுகளை,
பாதுகாப்பின் கதவுகளை
அருளின் கதவுகளை,
மகிழ்ச்சியின் கதவுகளை,
வலிமையின் கதவுகளை
நேசத்தின் கதவுகளை,
உம்முடைய இரக்கத்தின் கதவுகளை
(ரிஸ்க்) கவுகளை,
அறிவின் கதவுகளை,
மன்னிப்பின் கதவுகளை,
சொர்க்கத்தின் கதவுகளை
உம்மைத் தவிர வேறு அருளாளிகள் இல்லாத, மிக இரக்கமிகுந்தவரே!”



english

Allahumma iftah lii abwaabal-khayr,
wa abwaabas-salaamah
wa abwaabas-sa‘aadah,
wa abwaaban-ni‘mah,
wa abwaabal-farah
wa abwaabal-quwwah
wa abwaabal-mawaddah,
wa abwaabar-rahmah
wa abwaabar-rizq,
wa abwaabal-‘ilm,
wa abwaabal-maghfirah
wa abwaabal-jannah.
Ya Arhamar-Rahimeen

English Meaning:

O Allah, open for me the doors of goodness,
the doors of safety,
the doors of happiness,
the doors of blessings,
the doors of relief,
the doors of strength,
the doors of love,
the doors of mercy,
the doors of provision,
the doors of knowledge,
the doors of forgiveness,
and the doors of Paradise.
O Most Merciful of those who show mercy!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *