English

தமிழ்
யா அஜல்ல மின் குல்லி ஜலீல்
யா அக்ரம மின் குல்லி கரீம்
வயா அ அஜ்ஜி மின் குல்லி அஜீஜ்
அஙிஸ்னீ யா ஙியாஸுல் முஸ்தஙீஸீன பிfபழ்லிக வஜுதிக வகரமிக வமுdத்த உம்ரினா வஹப்லனா மில்லதுன்க உம்ரன் பில் ஆfபியதி யாதல் ஜலாலி வல் இக்ராமி
அரபி
ىَا اَجَلَّ مِنْ كُلِّ جَلِىْلَُ
ىَا اَكْرَمَ مِنْ كُلِّ كَرِىْمٍ
وَ ىَا اَعَزَّ مِنْ كُلِّ عَزِىْزَُ
اَغِثْنِىْ يَا غِيَا ثَ الْمُسْتَغِىْثِىْنَ
بِفَضْلِكَ وَ جُوْدِكَ وَ كَرَمِكَ
وَ مُدَّ عُمْرِنَا وَ هَبْلَنَا
مِنْ لَدُنْكَ عَمْرًا بِالْعَا فِىَةِ
ِيَا ذَالْجَلَا لِ وَ الْا كْرَا مِ
பொருள்
அனைத்து வஸ்துகளின் மீதும் மாண்புமிக்கவனே அனைத்து வஸ்துகளின் மீதும் சங்கையாளனேஅனைத்தையும் மிகைத்தவனேஅழைப்பவர்களுக்கு உதவி செய்பவனேஉன்னுடைய அருளைக் கொண்டும்உன்னுடைய பெருந்தன்மையை கொண்டும்உன்னுடைய தாராள மனப்பான்மையை கொண்டும்உன்னிடமே கேட்கிறேன் என்னுடைய ஆயுளை நீட்டித்து அதிலே (ஆfபியத்தை) நிறைவான பெரு வாழ்வை வழங்குவாயாகநீயே மகத்துவமும் கண்ணியமும் வாய்ந்தவன்
அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ்
ماشاء الله
தூஆ செய்ங்கள்