
அரபா
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىكُلِّ شَيْءٍ قَدِيرٌ |
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹு ல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
[100 முறை]
قُل هُوَ اللَّهُ أَحَدٌ |
குல்ஹுவல்லாஹு அஹத்
[100 முறை]
اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ وَسَلَّمْتَ عَلَى إِبْرَاهِيمَ .وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَعَلَيْنَا مَعَهُمْ |
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யிதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீது வ அலைனா மஅஹும்
[100 முறை]
மேற்கூறப்பட்டவற்றை அரபாவுடைய நாளில் கிப்லாவை முன்னோக்கியிருந்து ஒருவன் ஓதினால். அல்லாஹு தஆலா தன்னுடைய மலக்குகளை அழைத்து இவனுடைய கூலி என்ன தெரியமா? இவனுடைய விடயத்தில் இவனுக்கு நான் மன்றாட்டம் (ஷபாஅத்) கொடுத்து விட்டேன்ன் மஹ்ஷரில் உள்ளவர் அனைவருக்காகவும் மன்றாட்டம் கேட்டாலும் அவனுக்கு நான் கொடுப்பேன். அதற்கு நீங்களே சாட்சியாக இருந்து கொள்ளுங்கள்." என்று கூறுவான் என்பதாக நபி நாயகம் அவர்கள் கூறினார்கள்
.
بِسْمِ اللَّهِ مَا شَاءَ اللَّهُ لَا يَسُوقُ الْخَيْرَ إِلَّا اللَّهُ . |
பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹு லா எஸுகுல் ஹைர இல்லல்லாஹு
[100 முறை]
بِسْمِ اللَّهِ مَا شَاءَ اللَّهُ لَا يَصْرِفُ السُّوءَ إِلَّا اللَّهُ |
பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹு லா எஸ்ரிfபுஷ் ஷுஅஃ இல்லல்லாஹு
[100 முறை]
بِسْمِ اللَّهِ مَا شَاءَ اللَّهُ وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ |
பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹு வமா பிகும் மின் நிஃமதின் fபமினல்லாஹ்
[100 முறை]
بِسْمِ اللَّهِ مَا شَاءَ اللَّهُ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ |
பிஸ்மில்லாஹி மாஷா அல்லாஹு லாஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹி
[100 முறை]
மேற்கூறப்பட்ட அவ்ராதுகளை அரஃபா நாளில் ஓதுபவருக்கு ஒரு வருடத்தின் தேவைகளுக்கு இதுவே போதுமானது
Leave a Reply