கன்ஜூல் அர்ஷ் /(Kanzul Arsh)

கன்ஜூல் அர்ஷ்

_அல்லாஹ்வின் அர்ஷில் பொறிக்கப்பட்ட பொக்கிஷம்

1 .லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் மலிக்கில் குத்துஸ்
2.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அஜீஜில் ஜப்பார்
3.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரஊபூல் ரஹிம்
4.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஙபூருர்ரஹீம்
5லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கரீமில் ஹலீம்
6.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கவிய்யில் வபீய்யி
7.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் லதீfபில் ஹபீர்
8.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஸமதில் மஃபூதி
9.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹபூரில் வதூத்
10.லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் வகீலில் கfபீல்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரகீபில் ஹfபீல்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தாயிமில் காயிம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் முஹ்யில் முமீத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹய்யுல் கைய்யும்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹாலிக்கில் பாரியிஃ
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அலியில் அழீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் வாஹிதில் அஹத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் முஹ்மினில் முஹைமின்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹஸிபிஸ் ஷஹீத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹலிமில் கரீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அவ்வலில் கதீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அவ்வலில் ஆஹிர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ழாஹிரில் பாதின்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கபீரில் முதஆலி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் காலியில் ஹாஜாத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானர்ரஹ்மானிர் ரஹீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரப்பில் அர்ஷில் அழீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரப்பியல் அஃலா
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் புர்ஹானிஸ் சுல்தான்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானஸ் ஸமீயில் பஸீர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் வாஹிதில் கஹ்கார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அலீமில் ஹகீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் சத்தாரில் ஙfப்பார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரஹ்மானித்தய்யான்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கபீரீல் அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அலீமில் அல்லாம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஷாfபியில் காfபீ
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அலீமில் பாகி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஸமதில் அஹத்

லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹான ரப்பிஸ்ஸமாவாதி வல் அர்ழி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹான ஹாலிகில் மஹ்லூகாதி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹான மன் ஹலகல் லைல வன்னஹாரி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹாலிகிர்ரஜ்ஜாக்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் பத்தாஹில் அலிம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அஜீஜில் ஙனிய்யி
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஙபூரிஷ்ஷகூர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ழீமில் அலீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானதில் முல்கி வல் மலகூதிஃ
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானதில் இஜ்ஜதி வல் அழமா
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தில் ஹைபதி வல் குத்ரா
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தில் கிப்ரியாயி வல் ஜபரூத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹான சத்தாரில் அலீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஆலிமில் ஙைய்ப்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹமீதில் மஜீத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹகீமில் கதீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் காதிரிஸ்ஸத்தார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஸமீயில் அலீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஙனிய்யில் அழீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அல்லாமிஸ்ஸலாம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் மலிகின்நசீர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹனியிர்ரஹ்மான்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கரீபில் ஹஸனாத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் வலிய்யில் ஹஸனாத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஸபூரிஸ்ஸத்தார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹாலிக்கின் நூர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஙனிய்யில் முஃஜிஜ்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் பாழிலிஷ் ஷகூர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஙனியில் ஹமீத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தில் ஜலாலில் முபீன்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹாலிஸில் முஹ்லிஸ்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானஸ்ஸாதிகில் வஃத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹக்கில் முபீன்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தில் குவ்வதில் மதீன்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் கவிய்யில் அஜீஜ்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹையில்லதீஃ லா எமூத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அல்லாமில் ஙுயூப்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஸத்தாரில் ஙுயூப்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹால் ஙுfப்ரானில் முஸ்தஆன்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரப்பில் ஆலமின்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரஹ்மானிஸ்ஸத்தார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரஹீமில் ஙfப்பார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அஜீஜில் வஹ்ஹாப்

லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் காதிரில் முக்ததிர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் தில் ஙுfப்ரானில் ஹலீம்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் மலிகில் முல்க்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் பாரியில் முஸவ்விர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் அஜீஜில் ஜப்பார்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஜப்பாரில் முதகப்பிர்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல்லாஹி அம்மா யஸிfபூன்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் குத்தூஸிஸ் ஸுப்பூஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ரப்பில் மலாஇகதி வர்ரூஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானதில் ஆலாயி வன்னஃமாஃ

லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் மலிகில் மக்ஸுத்
லாஇலாஹ இல்லல்லாஹு சுப்ஹானல் ஹன்னானில் மன்னான்
லாஇலாஹ இல்லல்லாஹு ஆதமுஸ்ஸfபிய்யுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு நூஹூன் நஜிய்யுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு இப்ராஹீமு ஹலீலுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு இஸ்மாயீலு தபீஹூல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு மூஸா கலீமுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு தாவுது ஹலீfபதுல்லாஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு ஈஸா ரூஹூல்லாஹ்

லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மத்துர்ரஸூலுல்லாஹி வ ஸல்லல்லாஹு அலா ஹைரி ஹல்கிஹீ வநூரி அர்ஷிஹீ அfப்ழலில் அன்பியாயி வல் முர்ஸலீன ஹபீபினா வஸய்யிதினா வஸனதினா வஷfபீயினா வ மவ்லானா முஹம்மதின் வஅலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி அஜ்மயின் ' பிரஹ்மதிக யாஅர்ஹமர்ராஹிமீன்

ன்ஜூல் அர்ஷ் _ தமிழாக்கம்
கன்ஜூல் அர்ஷ்

1 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை யாவையும் ஆள்பவனுமான பரிசுத்தமான அவனை துதித்து போற்றுகிறேன்
2 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை சமமாக்குவனும் யாவையும் மிகைத்தவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
3 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இரக்க முடியணும் கருணையாளனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
4 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பாவங்கள் மன்னிப்பவனும் கருணையாளனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
5 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை வல்லமையுடையவனும் மகா அறிவுடையோனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

6 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை வல்லமை மிக்கவேணும் வாக்கு நிறைவேற்றுவனும் ஆன அவனை துதித்து போற்றுகிறேன்
7 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பாசம் உள்ளவனும் உயர்ந்தவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
8 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை தேவையற்றவனும் நேர்வழியில் செலுத்துவமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
9 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பாவம் துடைப்பவனும் நிகரில்லா அன்புடையோனுமான அல்லாஹ்வை துதித்துப் போற்றுகிறேன்
10 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பொறுப்பு ஏற்பவனும் பிழைகளை மறைப்போணுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்


11 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை கண்காணிப்போடும் பேணிக்காப்பான அவனை துதித்துப் போற்றுகிறேன்
12 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நித்தியமானவனும் நிலை நிறுவுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
13 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை உயிர்பிப்போனும் மரணிக்கச் செய்வோனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
14 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நித்திய ஜீவனும் என்றும் நிலைத்திருப்போனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
15 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை சிருஷ்டி பவனும் ஆத்மாவை உருவாக்குவனுமான அவனை தூக்கிப் போற்றுகிறேன்


16 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை உன்னதமானவனும் மகத்துவம் மிக்கவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
17 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை தண்ணந்தனியாளனும் ஒருமைக்கு உறியவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
18 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அபயம் அளிப்பவனும் பாதுகாவலனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
19 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை கணக்கு கேட்பவனும் காட்சியுடையவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
20 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முதல் ஆணவனும் பூர்விகமானவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

21 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ஆரம்பமானவனும் இறுதியாளனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
22 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பகிரங்கமானவனும் அந்தரமானவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
23 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பெரியோனும் உதவி பதவி உடையவனுமான அவனை துடித்து போற்றுகிறேன்
24 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நாட்டங்களை பூர்த்தி செய்து தருவோமான அவனை துதித்து போற்றுகிறேன்
25 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனை துதித்துப் போற்றுகிறேன்
26 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மகத்துவமிக்க அரசின் நீதிபதியான அவனை துதித்துப்போற்றுகிறேன்
27 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை உன்னதமான இறைவனான அவனை துதித்து போற்றுகிறேன்
28 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பகிரங்கமான ஆட்சியாளனான அவனை துதித்து போற்றுகிறேன்
29 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை யாவையும் கேட்போனும் யாவையும் பார்ப்போமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

30 வணக்கத்திற்கூறியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை
தன்னந்தனி ஆனவனும் அடக்கி ஆள்பவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

31 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை உன்னதமானவனும் நுண்ணறிவாளனும் ஆன அவனைத் துதித்து போற்றுகிறேன்

32வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை யாவையும் மறப்பவனும் பாவங்களை மறைப்பவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்

33 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை அளவற்ற அருளாளனும் நேர்வழிப்படுத்துவோமான அவனை துதித்து போற்றுகின்றேன்

34 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை மகா பெரியவன் பெருமைக்கும் உரியவனான அவனை துதித்து போன்றுகிறேன்
35 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை உன்னதமானவனும் மிக மிக அறிந்தவனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்

36 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை பிணி தீர்ப்பவனும் போதுமானவனும் ஆன அவனை தூதிதுப் போற்றுகின்றேன்
37 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை மகத்துவம் உள்ளவனும் நிலையாக இருப்பவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
38 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை தேவையற்றவனும் ஒருமைக்கு ஊறிவனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
39 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை வானங்கள் பூமியுடைய இறைவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
40 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை சிருஷ்டிகளை சிருஷ்டி விதமான அவனை துதித்து போற்றுகிறேன்

41 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை இரவு பகலை படைத்தவன் எவனோ அவனை துதித்துப் போற்றுகிறேன்
42 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை சிருஷ்டிப்பவனும் இரணம் அளிப்பவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை யாவையும் மிகைத்தவனும் தேவை எதுவும் மற்றவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
44 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை யாவையும் மிகைத்தவனும் தேவை எதுவும் மற்றவனுமான அவனை துதித்துப் போற்றுகின்றேன்
45 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை பாவங்களை மன்னிப்பவன் நன்றி பாராட்டுவனுமான அவனை துதித்துப் போற்றுகின்றேன்
46 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை மகத்துவமும் மிகைத்தோனும் யாவையும் அறிந்தவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
47 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை இம்மை மறுமையின் அதிபதியான அவனை துதித்து போற்றுகிறேன்
48 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை வன்மையுள்ளவனும் அடக்கி ஆள்பவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
49 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை பெருமையுடையவனும் அடக்கி ஆள்பவனுமான அவனை துதித்து போன்றுகிறேன்
50 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை தவறுகளை அறிந்து மறைபோனும் யாவையும் அறிந்தவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

51 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை மறைவானவற்றின் ஞானத்தை உடையவனே அவனை துதித்துபோற்றுகிறேன்
52 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை புகழுக்குரியவனும் தலைமைக்கு தக்குவனுமான அவனை துதித்துபோற்றுகிறேன்
53 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நுண்ணறிவாளனும் பூர்விகமானவனுமான அவனை துதித்து போற்றுகிறேன்
54 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை ஆற்றல் உள்ளவனும் பாவங்களை மறைபொருமான அவனை துதித்து போற்றுகிறேன்
55 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை யாவையும் கேட்போனும் யாவையும் அறிந்தோமான அவனை துதித்து போற்றுகிறேன்
56 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை தேவைகள் அற்றவனும் மகத்துவம் உடையவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
57 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை மிக்க அறிந்தோனும் சாந்தி நல்குவமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
58 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை ஆட்சி செய்பவனும் பெரு உதவியாளனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
59 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை தேவைகள் அற்றவனும் அளவற்ற அருளாளனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
60 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நன்மையை அண்மைக்க செய்பவனான அவனை துதித்துப் போற்றுகிறேன்

61 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை நன்மைக்கு அதிபதியான அவனை துதித்துப் போற்றுகிறேன்
62 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை பொறுமையாளனும் பாவங்களை மறைபோனமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
63 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை சிருஷ்டி ஆளனும் ஒலி நல்குவமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
64 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை தேவைகள் அற்றவனும் இயலாமையில் சிக்க வைப்பவனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
65 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை சிறப்போடு எவனும் நன்றி பாராட்டுவனுமான அவனை துதித்துப்போற்றுகிறேன்
66 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை தேவைகளை அற்றவனும் பூர்விகமானவனுமான அவனை துதித்துபோற்றுகிறேன்
67 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை கீர்த்தியும் சிறப்படையும் உடைய அவனை துதித்துப் போற்றுகிறேன்
68 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை பரிசுத்தமானவனும் பரிசுத்தமாக்குவனும் ஆன அவனே துதித்துப் போற்றுகிறேன்
69 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை தன் வாழ்க்கை நிதர்சனமாக்குவான அவனை தூக்கி போற்றுகிறேன்
70 உனக்கு தீர்ப்பு கூறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை சத்தியமானவனும் வெளிப்படையானவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

71 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை வல்லமை உடையவனு உறுதியானவனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
72 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை வல்லமை உடையோனும் யாவையும் மிகைத்தவனும் ஆன அவனை துதித்து போற்றுகிறேன்
73 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை மரணம் அற்ற நித்திய ஜீவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
74 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை மறைவானவற்றை மிக்க அறிந்தவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
75 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை குறைகளை மறைப்பும் அவனை துதித்துப் போற்றுகிறேன்
76 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை தீமைகளை மறைப்பான அவனை துதித்துப் போற்றுகிறேன்
77 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அகிலங்களின் இரட்சகனான அவனை துதித்துப் போற்றுகிறேன்
78 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அளவற்ற அருளாளனும் குறைகளை மறைப்பவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
79வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நிகரற்ற அன்புடையோனும் பிழை பொறுப்போடுமான அவனை துதித்துபோற்றுகிறேன்
80 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை யாவையும் மிகைத்தவனும் கொடையாளனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்

88 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை பரிசுத்தமும் புனிதத்துவமும் உடையவனுமான அவனை துதித்துப் போற்றுகிறேன்
89 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அமரர்களுடன் ஜிப்ரீல் உடைய இரட்சகனான அவனை துதித்துப் போற்றுகிறேன்
90 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை வள்ளலாலனும் அருட்கொடையாளனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்

91 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நாடப்பட்ட இறைவனான அவனை துதித்துப் போற்றுகிறேன்
92 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இரக்கமுடையவனுமான உபகாரி யாளனும் ஆன அவனை துதித்துப் போற்றுகிறேன்
93 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ஆதம் அலைஹிஸ்ஸலாமஆவார்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள்
94 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நூஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் வெற்றி அளிக்கப்பட்டவர்கள்
95 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் நேசராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள்


96 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இஸ்மாயில் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கு தங்களை குர்பானி ஆக்கிக் கொண்டவர்கள் ஆவார்கள்
97 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வினுடைய நண்பராக வசனித்தவராக ஆவார்கள்


98 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் பிரதிநிதி ஆவார்கள்
99 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை ஈஸா அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் புறமிருந்து ஜீவனை ஏற்றவர் ஆவார்கள்
100 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் அல்லாஹ்வின் சிருஷ்டிகளில் சிருஷடேரும் அவன் அர்ஷீன் ஜோதியும் நபிமார்கள் முர்சலீன்கள் சிறந்தவர்களும் எங்கள் அன்பரும் சிருஷ்டி தலைவரும் எங்களுக்காக பரிந்துரை ஆடுபவர்களும் எங்கள் எஜமானனுமான முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் இறைவா உன் கருணையின் பொருட்டால் உன் நல் ஆசிகளை பொழியச் செய்வாயாக அவர்கள் கிளையர்கள் அவர்கள் தோழர்கள் மீதும் உன் நல்லாசி உண்டாவதாக அருளாளனனுக் கெல்லாம் அருளால் ஆனவனான உன் நல்லருளை எங்கள் மீது பொழிய செய்வாயாக

விளக்கம்

iturn0image1”கன்ஜூல் அர்ஷ்” அல்லது “கன்சுல் அர்ஷ்” (Kanzul Arsh) என்பது “அர்ஷின் பொக்கிஷம்” அல்லது “த்ரோனின் பொக்கிஷம்” என பொருள் படும் ஒரு இஸ்லாமிய துஆவாகும். இது சில இஸ்லாமியர்களால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது, மேலும் இது அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான “அல் ஹய்யுல் கய்யூம்” (Al-Hayyul Qayyum) என்பதைக் கொண்டுள்ளது citeturn0search7.

இந்த துஆவைப் பற்றி சிலர், இது ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களால் நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று நம்புகின்றனர் citeturn0search7. இது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் காணப்படவில்லை, மேலும் இது சில சூபி மரபுகளில் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது citeturn0search0.

இது ஹதீஸ்களில் காணப்படாததால், இந்த துஆவை வழக்கமாகப் பயன்படுத்துவது அல்லது அதில் குறிப்பிட்ட நன்மைகள் இருப்பதாக நம்புவது பற்றி சில இஸ்லாமிய அறிஞர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர் citeturn0search0. இஸ்லாமிய வழிபாடுகள் ஹதீஸ் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் பொதுவான நிலைப்பாடாகும்.

எனவே, “கன்ஜூல் அர்ஷ்” துஆவைப் பயன்படுத்துவதற்கு முன், அதன் ஆதாரங்களைப் பற்றி அறிந்து, உங்கள் மத வழிகாட்டிகளின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *